தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அம்பாறை, நற்பிட்டிமுனையில் கைக்குண்டு மீட்பு…

அம்பாறை, நற்பிட்டிமுனை பழைய மின்சார சார சபை வீதியில் இன்று (09) ஞாயிற்றுக் கிழமை காலை கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நற்பிட்டிமுனையிலுள்ள குறுக்கு வீதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைக்குண்டு மீட்கபப்ட்டுள்ளது.

பொலிஸாருக்கு  கிடைத்த தகவலையடுத்து அங்குசென்ற அவர்கள்  கைக்குண்டை மீட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கைக்குண்டு மீட்கபப்ட்டமை தொடர்பில் மேலதிக  விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...