Designed by Iniyas LTD
அல்கொய்தா தீவிரவாதிகள் பள்ளி பேருந்தில் குண்டு தாக்குதல்
ஏமன் நாட்டில் தீவிரவாதிகளின் நாசவேலைக்கு 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலியானார்கள்.ஏமன் நாட்டில் ராடா நகரில் ஹவுதி பகுதியில் அல் கொய்தா தீவிரவாதிகள் ஒரு காரில் 2 கார்களில் குண்டு வைத் திருந்தனர்.
மேலும் ஒரு பள்ளிக்கூட பஸ்சிலும் குண்டு வைத்துள்ளனர்.
இதில் 20 குழந்தைகள் உள்பட 31 பேர் பலியானார்கள் . குழந்தைகள் அனைவரும் 12 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்கள்.மேலும் இந்த சம்பவத்தில் பலருக்கு காயம் ஏற்பட் டுள்ளது.இதில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.