தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 40 தமிழர்கள் கைது

woodcutterசெம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திராவின் கடப்பாக அருகே 40 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடரும் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் பொது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Loading...