தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்.கே நகரில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனை!

Tamil_News_large_1743119_318_219இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியி்ல் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தொகுதிக்குள் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ , தங்கியிருக்கும் வீடு, அதிமுக அம்மா அணி நிர்வாகி ராமச்சந்திரன் வீடு, தண்டையார் பேட்டை கம்மாளம்மன் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Comments
Loading...