Designed by Iniyas LTD
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பண பட்டுவாடா குறித்து தேர்தல் கமிஷனிடம் ஓ.பி.எஸ். அணியினர் புகார்
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12-ந்தேதி நடைபெறுகிறது. இங்கு அ.தி.மு.க. (அம்மா) கட்சியின் வேட்பாளர் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பண பட்டுவாடா செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) அணியான அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சியினர் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த டாக்டர் மைத்ரேயன் எ