தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து!

article_1482487003-yநுகேகொடை கம்சஹா சந்தியில், 6 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்த மூவர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கார் உள்ளிட்ட வாகனங்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

Comments
Loading...