Designed by Iniyas LTD
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடர்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் போட்டி இன்று மெல்போர்னில் நடந்தது.
டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் குக் 4 ரன்னிலும் ஜோரூம் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெல் (41), பெலான்ஸ் (79), மோர்கன் (50), ஆகியோர் மட்டும் தாக்குபிடித்து ஆடினர். 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 269 ரன் எடுத்து இருந்தது.
270 ரன் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து வருகிறது.