தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்தில் மாவீரர் குடும்பத்தினருக்கு கௌரவிப்பு !

தமிழீழ விடுதலைப் போரில் உயிர்நீத்த வீரர்களின் மரணம் என்பது மக்களின் மனதில் விடுதலை உணர்வை விதைக்கும் ஒரு சரித்திர நிகழ்வாகும். அவ்வாறு காலத்தினால் மறையாத மாவீரர்களின் குடும்பத்தினரை, உறவினர்களை கௌரவிக்கும் விதத்தில் பிரித்தானியா – தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் இங்கிலாந்திலுள்ள கவுன்றி, ஹாரோ மற்றும் டூட்டிங் நகரில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

nigazhvu

nigazhvu1

நேற்று(ஞாயிற்று கிழமை) மாலை நடைப்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு மாவிரர்களின் குடும்பத்தினரை கௌரவித்தனர்.

nigazhvu3

Comments
Loading...