தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இங்கிலாந்து கால்பந்து அணியின் புதிய அணித்தலைவராக வெய்ன் ரூனே

இங்கிலாந்து கால்பந்து அணியின் புதிய அணித்தலைவராக வெய்ன் ரூனே நியமிக்கப்பட்டுள்ளார் . சமீபத்தில் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் லீக் சுற்றிலேயே இங்கிலாந்து அணி வெளியேறியது.veinrune-300x206

இதனையடுத்து அந்த அணியின் அணித்தலைவராக இருந்த ஸ்டீவன் ஜெர்ரார்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து வெய்ன் ரூனே இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணியின் அணித்தலைவராக இருந்த ரூனேவுக்கு, தற்போது இரண்டாவது முறையாக அணித்தலைவர் பதவி கிடைத்துள்ளது.

Comments
Loading...