தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவின் அற்புதமான கேப்டன் டோனி!

201701051237109645_dhoni-is-wonderful-captain-tendulkar-praise_secvpf50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றில் இந்திய அணியை திறம்பட வழி நடத்தி உலக கோப்பையை பெற்றுக் கொடுத்த அற்புதமான கேப்டன் டோனி ஆவார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

ஆக்ரோ‌ஷமான வீரராக அணிக்குள் நுழைந்து தன்னை நிலை நிறுத்தி, பின்னர் உறுதியான கேப்டனாக உயர்ந்ததை பார்த்து இருக்கிறேன். அவருடைய வெற்றிகரமான கேப்டன் ஷிப்பை கொண்டாட வேண்டிய நாள் இதுவாகும். அவருடைய முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். வரும் நாட்களில் அவர் ஒரு வீரராக தனது அதிரடியால் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.

Comments
Loading...