Designed by Iniyas LTD
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட்: தென்னாப்ரிக்கா அணி வெற்றி
இந்தியாவுக்கு எதிரான 2-வது டி-20 கிரிக்கெட் போட்டியிலும் தென்னாப்ரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது.
கட்டாக்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 92 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் விளையாடிய தென்னாப்ரிக்கா அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 20-20 தொடரை 2-0 என்ற கணக்கில் தென்னாப்ரிக்கா அணி கைப்பற்றியது.