தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்திய சுற்றுலா பயணிகள் நால்வர் கைது!

arrestjail1சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறி சட்டவிரோதமான முறையில், நாட்டில் தங்கியிருந்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்தியப்பிரஜைகள் நால்வரை, கற்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

Comments
Loading...