தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்துசமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட காதர் மஸ்தான்.

அண்மையில் புதிய இராஜாக, பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போது புனர்வாழ்வு, புனரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, மற்றும் இந்துசமய விவகாரங்கள் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் நியமிக்கபட்டிருந்தார்

இந்த நிலையில்  இதற்கு இந்து சமய அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இதனையடுத்து காதர் மஸ்தானிடமிருந்து இந்து சமய விவகாரப் பிரதியமைச்சர் பதவி நீக்கபட்டு அவர் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்திப் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை ஜனாதிபதியின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ, அமைச்சர் சுவாமிநாதனுக்கு  தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...