Designed by Iniyas LTD
இனியவாழ்வு இளைஞர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா
இனியவாழ்வு இளைஞர் கழகத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான youth with telant வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா. 13.07.2018 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.
தொடர்ந்து இந் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட எல்லைத்தூண் போடும் நிகழ்வினை விருந்தினராகக் கலந்திருந்த கொளரவ திரு.ச.திருச்செல்வம் (பிரதேசசபை உறுப்பினர் புதுக்குடியிருப்பு) அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.
அத்தோடு இந் நிகழ்வின் விருந்தினர்களாக கொளரவ திரு.ச.திருச்செல்வம் (பிரதேசசபை உறுப்பினர் புதுக்குடியிருப்பு) திரு.அ.விஜிதரன் (இளைஞர் சேவை அதிகாரி, புதுக்குடியிருப்பு) திரு.து.நிறோஐன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரும் மற்றும் கிராம மக்கள், இளைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







