தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்!

amerika-300x200அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி வாக்கெடுப்பு இன்று (08) ஆரம்பமாகவுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலரி கிளின்டனும், குடியரசுக் கட்சியின் சார்பில் டொனல்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இதுவரை அந்நாட்டில் நடாத்தப்பட்டுள்ள கருத்துக் கணிப்புக்களின் படி, நடைபெறவுள்ள தேர்தலில் ஹிலரிக்கு 45 வீதமும், டிரம்ப்புக்கு 44 வீதமும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக அறியப்பட்டுள்ளது
அமெரிக்க அரசியல் அமைப்பின்படி தேர்தலை அடுத்து வரும் ஆண்டின் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி, வெற்றி பெற்றவர் ஜனாதிபதியாக பதவியேற்பார்.

Comments
Loading...