Designed by Iniyas LTD
இன்று முதல் ’தத்கல்’ டிக்கட் கட்டண உயர்வு அமல்!
2014/15 பட்ஜெட்டில் அறிவித்தபடி தத்கல் டிக்கட்டுகளுக்கான விலை அதிகரிப்பானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி ‘தத்கல்’ டிக்கெட் முன்பதிவுக்கான கட்டணம், 10 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.
மேலும் ரயில்களில் திடீரென பயணம் செய்யும் நிலை வரும் போது, பயணிகள் பொதுவாக தத்கல் முறையிலேயே தங்களுக்கான டிக்கட்டுக்களை முன்பதிவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.