தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய குறள்-குடிசெயல்வகை

குடிசெயல்வகை.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் 
பெருமையின் பீடுடையது இல்.

பொருள்,
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.

Comments
Loading...