தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்…

மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும்.

ரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கடகம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும்.

சிம்மம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்களின் ஆதரவுக் கிடைக்கும்.

கன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.

துலாம்: காலை 8மணி முதல் ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும்.

விருச்சிகம்: மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

தனுசு: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மகரம்: பிரச்னைகளின் ஆணி வேரை கண்டறிவீர் கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.

கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

மீனம்: காலை 8மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும்.

Comments
Loading...