தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய ராசிபலன்…

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும்.

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின்நட்பு கிடைக்கும்.

மிதுனம்:  ராசிக்குள் சந்திரன் நுழைவதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள்.

கடகம்: திட்டமிட்ட காரியங் களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.

சிம்மம்: எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு பெருகும்.

கன்னி: சொன்ன சொல்லைக்காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத்தொடங்குவார்கள்.

தொடர்புடைய பதிவு

துலாம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.

விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல்திணறுவீர்கள்.

தனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் மகிழ்ச்சிதங்கும்.

மகரம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள்.

கும்பம்:  குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.

மீனம்: எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்லவரன்அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

Comments
Loading...