Designed by Iniyas LTD
இன்றைய ராசிபலன்….
இன்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நல்ல சந்தர்ப்பம் வரும். வியாபார பேரங்கள் செய்யும் போது எதிர்ப்புகள் கூடும்.
வங்கிக் கடன் முதலீடு கணக்கை பெறும்போது சற்று தாமதப்படுத்தி பெறுதலே நல்லது. வாகன விபத்துக்கள், தீக்காயங்கள் ஆகியவை ஏற்படக்கூடும்;
இன்று யாருக்கும் ஜாமீன் கையெழுத்திடுவது போன்ற பொறுப்புகளை ஏற்க வேண்டாம். நண்பர்களால் இடையூறு ஏற்படும்.
இன்று தாய்வழி உறவுகளின் மூலம் லாபம் உண்டு. புதிய மணப்பெண்களுக்கு தாய்மைப் பேறு ஏற்படும். அயல்நாட்டு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுவோர் முன்பணம் தந்து ஏமாற வேண்டாம்.
இன்று தொழிற்சாலைகளில் முதியோரால் பிரச்னைகள் ஏற்படும்; கவனமாக இருங்கள். பயணங்களின்போது விபத்து, காயம் என்று ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.
இன்று கல்வியில் முன்னேற்றம். நீண்ட பயணங்கள், விரய செலவுகள், எச்சரிக்கையற்ற முன்கோபத்தால் மனஸ்தாபங்கள் இவற்றை தவிர்க்க அரும்பாடு பட வேண்டி இருக்கும்.
இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.
நினைத்த காரியங்களை அதன் கஷ்டங்களுடன் எளிமையாக எதிர்கொள்வதும் வீண் செலவுகளை குறைப்பதும் கடுமையான வார்த்தைகளை உபயோகிக்காதிருப்பதும் நன்மையைத் தரும்.
இன்று உடன்பணிபுரிபவர்களை மதித்து நடந்து கொள்வது மிக அவசியம்.. சீக்கிரமாக மக்கும் அல்லது அழியும் பொருட்களை வியாபாரம் செய்வது நல்ல லாபத்தை தரும்.
இன்று கட்டுமானப் பணிகள், ரியல் எஸ்டேட் இவற்றில் முழு முதலீடு செய்ய அதிர்ஷ்டமான நாள். மிகுந்த துணிச்சலுடன் பெரிய கம்பெனிகளை ஆரம்பித்து வெற்றி பெறலாம்.
இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகமான தர்ம விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவிகள் கிட்டும்.
இன்று கொஞ்சம் சோதனையான நாள். குடும்பத்தில் கடன் சுமை அதிகமாகும். எது நடந்தாலும் பொறுமையுடன் கஷ்டங்களை எதிர்கொள்ளுங்கள்.