Designed by Iniyas LTD
இலவசக்கல்வியில் எவரும் கைவக்க அனுமதிக்கப்போவதில்லை- எதிர்கட்சி தலைவர்
இலங்கையின் இலவசகல்வியில் எவரும் தலையிடுவதற்கு அனுமதிக்கபோவதில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
படையினரோ அல்லது வேறு எந்த குழுவினரோ இலவசக்கல்வியில் தலையிடுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய பதிவு
