Designed by Iniyas LTD
இளையராஜா, சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்!
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இதில் ஸ்ரேயா, தமன்னா, சானா கான் மற்றும் நீது சந்திரா நடித்துள்ளனர்.
ஏற்கனவே இளையராஜா சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் மச்சான் மச்சான் என்னும் பாடலை பாடியிருந்தார். இப்போது AAA படத்தில் ரோட்டுல வண்டி ஓடுது என்ற பாடலை இளையராஜா பாடியுள்ளார்.
இது அவரின் பிறந்தநாளான ஜுன் 2 ம் தேதி வெளியாகவுள்ளது. AAA படம் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.