தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இளைய தலைமுறையினர் பொறுப்புடன் பாடல்கள் எழுத வைரமுத்து வேண்டுகோள்

Vairamuthu-Press-Meet-8இளைய தலைமுறையினர் பொறுப்புடன் பாடல்களை எழுத வேண்டும் என கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார். சிம்பு, அனிருத்தின் சர்ச்சைக்குரிய பாடல் குறித்து கருத்து தெரிவித்த அவர் இதனை கூறினார்.

 அண்மையில் நடிகர் சிம்பு எழுதி, பாடிய சர்ச்சைக்குள்ளான பீப் பாடலுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மகளிர் அமைப்பினர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...