தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத்து பெண் சகோதரிகள் தலைவரை தேடி உருகிப் பாடும் பாடல்!

ஈழத்து பெண் சகோதரிகள் அண்ணனைத் (தேசியத் தலைவர்) தேடி, உருகிப் பாடும் அருமையான பாடல்.

உன்னால் தான் பெண் மானம் கற்பானது உலகெங்கும் தன்மானம் நட்பானது எம்மோடு வாழ்ந்தாய் நீ துணிவாய்த் திரிந்தோம் நீயிங்கு இல்லை எல்லாம் இழந்தோம் ஒரு நாள் வருவாய் ஏங்கிடும் தங்கை உன் முகம் பார்க்க நீ எங்கே இருப்பாய் நான் வந்து பார்க்க முகிலரசனின் இசையில், சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியிருக்கிறார்.

Comments
Loading...