Designed by Iniyas LTD
உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் இடம்பெற்ற அந்தோனியார் திருச்சொரூப திறப்பு விழா!
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாகம் ஒக்ஸ்போட் OX17 3NX எனும் முகவரியில் நேற்று (13.06.2016) காலை 11 மணிக்கு வணக்க தளமான புனித அந்தோனியார் திருச்சொரூப திறப்பு விழாவும்,திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.

