Designed by Iniyas LTD
உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிடவேண்டும் . எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும் . வை. கோபால்சாமி அழைப்பு ! ( ஒளிப்படம் )
மார்ச் 10 திகதிக்கு ஜெனீவா திடலுக்கு திரண்டு வாருங்கள் ,இதுவரை ஜெனீவா இப்படியான மக்கள் சங்கமத்தை சந்தித்திருக்க முடியாத அளவில் அணிதிரள்வோம் .உலகம் திகைக்க வேண்டும் , திடுக்கிட
வேண்டும் . எமது குரல் உலகெங்கும் கேட்கும் வகையில் நாம் ஓயாமல் போராட வேண்டும் . வை. கோபால்சாமி அழைப்பு
[youtube url=”https://www.youtube.com/watch?v=RRtQX9bN6cc” width=”560″ height=”315″]