Designed by Iniyas LTD
உலகின் மொத்த சொத்தின் பாதி 62 பேரிடம் மட்டுமே!
உலகில் உள்ள மொத்த சொத்துக்களில் பாதியலவானவை வெறும் 62 பேரிடம் மாத்திரமே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. தன்னார்வு அமைப்பான ஒஸ்ரேன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய சமநிலை அற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. உலகில் பாரியளவான மக்கள் மிகவும் ஏழ்மையுடன் உள்ள நிலையில் அவர்களின் பெரும்பாலான சொத்துக்கள் குறைந்த 62 பேரிடமே இருப்பது வேதனையான விடையம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.