Designed by Iniyas LTD
உலகில் எந்த மூலையில் இருந்தும் இன்டர்நெட்டை இலவசமாக பெறலாம்

அவுட்டார் நெட் என்னும் புது வகை இணைய சேவையை 2015ல் கூகுள் லூன் மற்றும் மீடியா டெவலெப்மென்ட் பன்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சேர்ந்து ஒரு புது வகை இன்டெர்நெட்டினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது தற்போது டெஸ்ட்மோடில் உள்ளது.
அதாவது கியூப்ஸாட் என்னும் சிறு சிறு செட்டலைட்கள் வைபை மல்டிகோஸ்டிங் செய்யும். இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவசமாக இன்டெர்நெட் பெறமுடியுமாம்.
மேலும் உலகத்தில் உள்ள அனைத்து பேருக்கும் இன்டெர்நெட் கொடுக்க வெறும் 100 சிறிய கியூப்ஸாட்கள் தான் தேவையாம். இதன் மூலம் உலக்தின் எந்த மூலையில் இருந்தும் இணைப்பை பெறலாம் இது அறிமுகப்படுத்தப்பட்டால் உலகில் வறுமை கோட்டில் உள்ள நாடுகளில் வாழும் மக்களுக்கும் சுற்றுலா பயணிளுக்கும் பெரும் வரப்பிரசாதமாகும்.