தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊழல் புரிவதில் திமுக, அதிமுகற்கு இடையில் வேறுபாடில்லை – வைகோ

vaikko1ஊழல் புரிவதில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.   திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Comments
Loading...