Designed by Iniyas LTD
ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது
ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பான வேட்புமனுத் தாக்கல் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி நாளை முதல் ஓகஸ்ட் 6ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.