தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எந்தக் காரணத்தை முன்னிட்டும் தண்ணீர் திறந்துவிடக் கூடாது: தேவெ கெளடா

hd-deve-gowda_650x400_41457784243எந்தக் காரணத்தை முன்னிட்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும்  உத்தரவு பிறப்பிப்பது எந்த வகையில் நியாயம்? கர்நாடக மக்களின் நிலையையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.

எங்கள் விவசாயிகள் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆனால், சம்பா சாகுபடிக்கு தமிழகம் தண்ணீர் கேட்கிறது. எனவே, எந்தக் காரணத்தை முன்னிட்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்றார்.

Comments
Loading...