Designed by Iniyas LTD
எழுச்சிப் பாடல்
16.3.2015 திங்கட்கிழமை ஐ நா சபை முன்பாக நடைபெறயிருக்கும் எழுச்சிப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் யேர்மனி கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்ட எழுச்சிப் பாடல்.
பாடல் : மண்ணே மண்ணே ….
பாடல் வரிகள் : முல்லை ஜெயா
பாடகர்கள் : ஹரிஷ், நிமலன்
இசையமைப்பு: ஹரிஷ்
[youtube url=”https://www.youtube.com/watch?v=zfgYqM7wWQo&t=21″ width=”560″ height=”315″]