தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் பல பெண்களை கட்டாயமாக மதம் மாற்றுகின்றார்கள்

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றி இஸ்லாமியா அரசாக அறிவித்து உள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவில் குர்தீஷ்  படைகளூக்கு எதிராக் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.isis

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய 15 வயது மாணவி தனியார் தொலைகாட்சிக்கு ஒன்று பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது; ஐ.எஸ் தீவிரவாதிகள் பல பெண்களை கட்டாயமாக மதம் மாற்றம் செய்யபட்டு வலுகட்டாயமாக  திருமணம் செய்ய நிர்பந்திக்கின்றனர் என்று கூறி உள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகள் பெண்களை அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர்.

என் சிந்தனை முழுவதும் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து என் நண்பர்களை காப்பற்றவேண்டும் என்று கூறினார் இதற்காக நான் என்.ஜி.ஒக்களின் ஆதரவை கேட்டுள்ளேன் என்று கூறினார்.

Comments
Loading...