தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐநா திடலில் எமது உரிமையை வென்றெடுப்போம் – டயல் விக்னேஷ்

எதிர்வரும் 08.09.2014 முதல் ஜெனீவாவில் ஒன்றுகூட இருக்கும் ஐநா மனிதவுரிமை சபை அமர்வுகளின் கால கட்டத்திலும் ,ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக்குழு அமைக்கப்பட்ட நிலையிலும் எமது நீதிக்கான போராட்டத்தை வலுவோடு முன்னெடுக்க வேண்டி உள்ளது என தமிழ் இளைஞர்கள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக திரு  டயல்  விக்னேஷ் அவர்கள் ஐநா பேரணிக்கான அழைப்பு விடுத்துள்ளார் .

[youtube url=”https://www.youtube.com/watch?v=NhnsLdLUHyo” width=”560″ height=”315″]

 

Comments
Loading...