தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐநா தீர்மானம் ஈழத்தமிழர் நலன் கருதி அமையவேண்டும்:

நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரே குரலில் அனைத்துலக விசாரணையை வலியுறுத்த வேண்டும் என ஜெனிவாவில் இருந்து அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை செயலாளர் திரு திருச்சோதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments
Loading...