தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் பேசியுள்ளது தெரியுமா?

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்கள். இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்குகளுக்கு கொண்டாட்டம் தான்.

இந்நிலையில் அஜித், விஜய் இருவரின் படங்களிலும் மாஸ் மற்றும் பன்ச் வசனங்கள் தெறிக்கும், அந்த வகையில் இவர்கள் இருவருமே ஒரே வசனத்தை வேறு, வேறு படங்களில் பேசியுள்ளார்கள் தெரியுமா?. பார்ப்போம்.

‘என் தியேட்டர்ல உன் படம் ஓடுனுச்சு ஸ்கிரீனு கிழியும்’ என்று இளைய தளபதி திருமலை படத்தில் கூறுவார். அதேபோல் அஜித் ‘என் தியேட்டர்ல உன் படத்த ஓட்டாத’ என்று வேதாளம் படத்தில் கூறுவார்,

இது மட்டுமின்றி வேதாளம் படத்தில் வந்த தெறி தீம் மியூஸிக் செம்ம ஹிட் அடித்தது, அஜித் ‘தெறிக்க விடலாமா’ என்பார், விஜய் தெறி என அதையே தன் டைட்டிலாகவும் வைத்தார்.

Comments
Loading...