தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கஞ்சா கருப்புவை அடைத்து வைத்துள்ளார்களா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கஞ்சா கருப்பு நேற்று எலிமினேட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து பிரபல பத்திரிகை ஒன்று அவரை தொடர்பு கொண்டுள்ளது.

அதற்கு அவர் ‘அண்ணா என்னால பேச முடியாது, வருத்தப்படாதீங்க, ஏனென்றால் என்னை 100 நாட்களுக்கு எந்த ஒரு பேட்டியும் கொடுக்கக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

மேலும், அவர்கள் கொடுத்த ரூமில் தான் நான் தற்போது தங்கி வருகிறேன், 100 நாட்கள் முடிந்த பிறகு தான் என்னை வெளியே விடுவார்கள்’ என்று கூறியுள்ளாராம்.

Comments
Loading...