தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடந்த இரண்டு வருடங்களில் ரயில் விபத்தில் 323 பேர் பலி!

article_1472622967-2கடந்த இரண்டு வருடங்களில் (2014 -2015) ரயில் விபத்தில் சிக்கி 323 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர் காயமடைந்துள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2014ஆம் ஆண்டு 148 உயிரிழப்புகளும் 2015ஆம் ஆண்டு 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதாலேயே அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Comments
Loading...