Designed by Iniyas LTD
கடற்கரும்புலி மேஜர் நிலவன், கடற்கரும்புலி கப்டன் மதன் வீரவணக்க நாள் இன்றாகும்
26.08.1993 அன்று யாழ். மாவட்டம் கிளாலி கடல் நீரேரியில் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தவந்த சிறிலங்கா கடற்படையினர் மீது தாக்குதலை மேற்கொண்டு இரண்டு நீரூந்து விசைப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் நிலவன், கடற்கரும்புலி கப்டன் மதன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.