Designed by Iniyas LTD
கடற்கரும்புலி மேஜர் புகழரசன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் வீரவணக்க நாள் இன்றாகும்.
29.08.1993 அன்று யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 464 அதிவேக “சுப்பர் டோறா” பீரங்கிப் படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் புகழரசன் / புவீந்திரன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 26ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
