தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கண்காட்சி!

cartoon

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இல்லாமல் செய்துவிட்டு, தலைவர் பிரபாகரன் இருந்த வீட்டினை சிங்கள மக்களுக்கு காட்டி அப்போது சந்தோசமடைந்தார். அதுபோல் இப்போது, ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன மகிந்த ராஜபக்சவை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு அவர் இருந்த மாளிகையை அதே சிங்கள மக்களுக்கு காட்டி மகிழ்கின்றார். கேலிச்சித்திரம் – அஸ்வின்

Comments
Loading...