Designed by Iniyas LTD
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது ரஷ்யா
ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று இலக்குகளை தாக்கி அழிக்கவல்ல Sarmat ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
ரஷ்ய அதிபர் தேர்தல் உரையின் போது அதிபர் புதின் குறிப்பிட்ட அதிநவீன ஏவுகணைகளில் Sarmat ஏவுகணையும் ஒன்றாகும்.
ஏவுகணையின் செயல்பாடுகளை ஆராயும் நோக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

