தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கண்ணிவெடி அகற்றும் ஜப்பானிய தூதரக பிரதிநிதி கிளிநொச்சிக்கு வருகை

ஸார்ப் [SHARP]மனிதாபிமானக் கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் இலங்கைக்கான ஜப்பானிய தூதரக பிரதிநிதி இற்றோ பியுமி கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார். அவர் , ஸார்ப் நிறுவன அலுவலகம் மற்றும் முகமாலை கண்ணிவெடியகற்றும் தளம் என்பவற்றை மேற்பார்வையிட்டார்.

கண்ணிவெடி அகற்றப்பட்டு கையளிக்கப்பட்ட பிரதேசங்கள், தற்போது வேலை நடைபெறும் பிரதேசங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Comments
Loading...