தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஜல் அகர்வால் எடுத்த புதிய முடிவு…

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி கதாநாயகியான காஜல் அகர்வால் தற்போது தயாரிப்பாளராக மாறவிருக்கின்றார். தெலுங்கில் வெளியாகி விமர்சன ரீதியாக ‘அவ்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்பட காஜல் அகர்வால், நித்யா மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்ததுடன், பிரசாந்த் வர்மா இயக்கியிருந்தார்.

இந்நிலையில், காஜல், பிரசாந்த் மீண்டும் இணைந்து பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளராக காஜல் இணைந்துள்ளார். முதன்முறையாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளதுடன், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...