தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காஷ்மீரில் முதல் பெண்மந்திரி

காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் முதல்–மந்திரியாக மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி இன்று  பதவியேற்றார்.kasmeer

ஜம்முவில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய மந்திரிகள் உள்பட சில முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் 13-வது முதல் மந்திரியாகபெறுப்பேற்றுக்கொண்ட மெகபூபா முப்திக்கு ஆளுநர் வோரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் இரண்டாவது முஸ்லீம் பெண் முதல் மந்திரி  மெகபூபா ஆவார்.

Comments
Loading...