தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ளார் பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ல்ளது

கிளிநொச்சி மாவட்ட செயலமாநாட்டு மட்டபத்தில் இடம்பெறும் அபிவிருத்தி கூட்டத்தில், கலந்துகொள்ள அங்கு அவர் சென்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக்கூட்டத்தில் அமைச்சர்களான டி,எம் சுவாமிநதன், விஜயகலா மகேஸ்வரன்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்கள், திணைக்கள்ங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...