Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் மகிந்தைக்காக அலையும் சிறுவர்கள்
வவுனியா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட சிறுவர், சிறுமிகள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கிராமங்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான பிரச்சாரங்களுக்கு அலைய விடப்பட்டுள்ளனர். பன்னிரண்டு மற்றும் பதின்மூன்று வயதுகளையுடைய இந்த சிறுவர், சிறுமிகள் மகிந்தவின் படம் பொறித்த சட்டையை அணிந்து கொண்டு திரிகின்றனர்.
மிகமோசமான சிறுவர் துஸ்பிரயோகமாக நடவடிக்கையாக இது காணப்படுவதுடன், இந்த சிறுமிகள் பாலியல் துஸ்பியோகத்திற்கு உள்ளாக்கப்படக் கூடிய அபாய நிலையும் இருப்பதாக சமுக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.