Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்தித்த இராட்சனியசேனை சபையினர்.
நேற்றையதினம் கிளிநாச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவணயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் இராட்சனியசேனை சபையினர் சென்று கலந்துகொண்டுள்ளனர்.
அதோடு போராட்டத்தில் உள்ளோரை ஆசிர்வதித்து ஜெபிச்சு அவர்கள் மதிய உணவளித்துள்ளார்கள்.





