தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்….

கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...