தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சி பிரமந்தனாறு குளத்தில் மீன்பிக்க சென்ற குடும்பஸ்தர் பலி….

கிளிநொச்சி பிரமந்தனாறு குளத்தில் மீன்பிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை  இடம்பெற்றுள்ளது

39 அகவையுடைய விசுவமடுபகுதியினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரின்  சடலம்  தர்மபுரம் பொலீசாரால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில்  தர்மபுரம் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...